பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கொஞ்சம் வில்லங்கமான போட்டியாளர்களை தான் இறக்கியுள்ளார்கள். அதிலும் வனிதா இருந்தால் நிகழ்ச்சியில் எப்போதும் அதிரடி சண்டைகள் தான்.
இன்று வந்துள்ள புதிய புரொமோவில் வனிதா காபி வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். அவரால் மற்றவர்களுக்கு பிரச்சனை ஆகிறது என அனிதா, பாலாஜி போன்றவர்கள் கூற அதற்கு வனிதா, அது உங்கள் பிரச்சனை நான் ஏன் கவலைப்படவேண்டும் என கூறுகிறார்.
பிறகு வீட்டில் இருக்கும் டீ பாக்கெட்டுக்களை எடுத்து தனது சூட்கேஸில் வைத்துவிட்டு எனக்கு காபி வர வேண்டும் அப்படி இல்லையென்றால் அனைவரும் டீ குடிக்க முடியாமல் சாகட்டும் என பேசுகிறார்.
அந்த பரபரப்பு புரொமோவை பார்த்த சிலர் வனிதாவை கொஞ்சம் திட்டி வருகிறார்கள்.
கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி பà
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி, சாக்ஷி அà®
தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆரண
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதுமà
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைநà¯
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹா
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில், கொடிக்கட்டி பறநà
தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தன
பிரபலங்கள் மீடியாவில் ஒரு வார்த்தை தவறாக பேசினாலே அது இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னிந்தியாவின் பிà® அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இயக்குனர் சுà® தமிழில் இமைக்கா நொடிகள் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமா சில நேரங்களில் தன்னுடைய நடிப்பில் வெளியாகிய திரைப்à ராஜ், டிகே இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த ‘தி பேமிலà
