வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மனைவியின் தாயும் இன்று அரசாங்க ஊடகங்களில் தோன்றினர்.
கிம்மின் மனைவி ரி சோல் ஜு( Ri Sol Ju) மற்றும் அவரது மாமி கிம் கியோங் ஹுய் (Kim Kyong Hu) ஆகியோர் தலைநகர் பியாங்யாங்கில் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் கலை நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
வடகொரியாவின் முதல் பெண்மனி, கடைசியாக கடந்த செப்டம்பர் மாதத்தில் பொது நிகழ்வு ஒன்றில் பங்கேற்றார்.இதேவேளை தென்கொரிய உளவு நிறுவனத்தின் தகவல்படி, வடகொரிய ஜனாதிபதி கிம் மற்றும் ரிக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
எனினும் அவர்களைப் பற்றி அதிகம் தெரியவரவில்லை.
இதற்கிடையில் வட கொரியா, கொரோனா தொற்றுக்களை இதுவரை உறுதிப்படுத்தவில்லை,எனினும் அதன் எல்லைகளை மூடியுள்ளதுடன், பயணக் கட்டுப்பாடுகள் உட்பட கடுமையான கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
வடகொரியாவில் வறுமை நிலவுகின்ற போதும், அந்த நாடு தொடர்ந்தும் ஏவுகனைகளை சோதனையிட்டு வருவதாக வாரந்தோறும் செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மோடா கிராமத்தை சேர்ந்த
பிரித்தானியா ராஜ்ஜியத்தின் அரசியாக கிட்டத்தட்ட 70 ஆண்à®
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்à®
அமெரிக்க நகரம் ஒன்றில் மனைவியை குத்திக்கொன்று விட்டு
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து 18 ஆவது நà®
தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்
சீனாவின் ஷாங்காய் நகரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்
மியான்மர் நாட்டில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடà
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவல்னியை விà
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகà
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக
