இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கைக்கும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பூட்டான் நாடுகளுக்கு இஸ்ரேல் நாட்டின் சார்பில் தூதராக செயல்பட்டு வரும் நயோர் கிலான் தற்போது இலங்கைக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவை , சந்தித்து அவரிடம் பதவிச் சான்றுகளை அளித்து அதிகாரப்பூர்வ இலங்கை - இஸ்ரேல் துதராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அத்துடன் நயோர் கிலான், இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, விவசாயம், நீர், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இன்னும் பல துறைகளில் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக நயோர் கிலான் தமது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ
பொலன்னறுவை இராச்சியத்தின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததா
மரபுவழித் தாயகம், சுயநிர்ணய உரிமை, தமிழ்த்தேசியம் என்
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு
இயற்கை என்றுமே அதிசயம் மிக்கதும், அதிக சுவாரசியம் கொண
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை
ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வரு
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இர
இந்தியாவின் இஸ்ரேல் துாதுவர் நயோர் கிலான் (Naor-Gilon) இலங்கை
