More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • பீர் (Beer) உடன் சாப்பிடக் கூடாத உணவுகள் !
பீர் (Beer) உடன் சாப்பிடக் கூடாத உணவுகள் !
Feb 03
பீர் (Beer) உடன் சாப்பிடக் கூடாத உணவுகள் !

பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும் மதுபானம். இது பியர் எனவும் அழைக்கப்படுகிறது. பார்லி, கோதுமை, சோளம், அரிசி உள்ளிட்ட தானியங்களிலிருந்து பெறப்பட்ட மாவுப் பொருளை நொதிக்க வைப்பதன் மூலம் பீர் தயாரிக்கப்படுகிறது.



விஸ்கி அல்லது ரம்மில் உள்ளதை விட பீர் பானத்தில் ஆல்கஹால் அளவு குறைவாக உள்ளதால், பீர் ( Beer ) உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாது என்பது பெரும்பாலான மக்களின் நம்பிக்கையாக உள்ளது.



பீர் அல்லது ஒயின் (Wine) குடிப்பதற்கு சில விதிகள் உள்ளன. குறைந்த அளவு ஒயின் அல்லது பீர் உட்கொள்வது உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் என்று பல விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.



அதேபோல், வெறும் வயிற்றில் மது அருந்துவது அல்லது பொருத்தம் இல்லாத உணவுகளை உட்கொள்வது உங்களை நோய்வாய்ப்படுத்தும். இது நீரிழப்பு மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கும்.



பீருடன் எந்தெந்த பொருட்களை உட்கொள்ளக்கூடாது என்று பார்ப்போம்.


பிரெட் அல்லது பிரட்டினால் செய்யப்பட்ட பொருட்கள்



பிரெட்டினால் (Bread) செய்யப்பட்ட எதையும் பீருடன் சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இரண்டு பொருட்களிலும் ஈஸ்ட் இருப்பதால், ஒரே நேரத்தில் அதிக ஈஸ்டை உங்கள் உடலால் ஜீரணிக்க முடியாது. இதன் காரணமாக, உங்களுக்கு செரிமான பிரச்சனைகள் அல்லது கேண்டிடா எனப்படும் அதிக அளு ஈஸ்டினால் ஏற்படும் பூஞ்ஞை பிரச்சனை ஏற்படலாம்.



டார்க் சாக்லேட்



டார்க் சாக்லேட் ஆரோக்கியத்திற்கு நல்லது தான் என்றாலும், அதை பீர் உடன் எடுத்துக்கொள்வது பிரச்சனைகளை ஏற்படுத்தும். மற்ற அமில உணவுகளைப் போலவே, சாக்லேட்டிலும் காஃபின், கொழுப்பு மற்றும் கோகோ உள்ளது. பீர் உடன் சேர்த்து சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.



காரமான உணவுகள்



பீருடன் காரமான பொருட்களை உட்கொள்வது அனைவருக்குமே மிகவும் பிடிக்கும் என்றாலும், அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். காரமான பொருட்களில் கேப்சைசின் உள்ளது. இது வயிற்று எரிச்சல் மற்றும் பிற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.



அதிக உப்பு சேர்த்த உணவுகள்



பெரும்பாலானோருக்கு உப்பு சேர்த்த வேர்க்கடலை, உலர் பழங்கள் அல்லதுமற்ற வகை தின்பண்டங்களை பீருடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். இந்த பொருட்களில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது நீரிழப்பு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி, இது எடிமா மற்றும் இரத்த அழுத்தத்தின் அபாயத்தையும் அதிகரிக்கும்.



பர்கர் அல்லது பிரஞ்சு பிரைஸ்பீர் உடன் பிரஞ்சு பிரைஸ் போன்ற உணவுகளை மறந்தும் கூட சாப்பிட வேண்டாம். உண்மையில், அதிக உப்பு சேர்த்த தின்பண்டங்களில் அதிக அளவு சோடியம் உள்ளது, இது நீங்கள் மது அருந்தும்போது உங்கள் செரிமான அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும். உப்பு நிறைந்த பொருட்கள் உங்கள் தாகத்தையும் அதிகரிக்கும், அதனால் நீங்கள் அதிகமாக குடிக்கலாம். மேலும், பீர் ஒரு டையூரிடிக் விளைவைக் கொண்டுள்ளது. இது அதிகமாக சிறுநீர் கழிக்க வகை செய்கிறது.    






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar05

உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம

Jan28

கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர

Jan19

இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க

Mar21

அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள

Feb11

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்

Feb16

இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நட

Mar30

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது

Feb15

விளையாட்டிற்கு கூட தந்தையை அடிக்காமல் சிறுமி ஒருவர் த

Mar29

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை

Mar08

பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை

Mar09

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன்

Feb11

சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ

Mar05

உக்ரைனில் உள்ள அணுமின் நிலையத்தை எறிகணைத் தாக்குதலுக

Mar03

தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ

Feb11

அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (16:12 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (16:12 pm )
Testing centres