தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தனது மகன் எதாவது சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று ஒரு எண்ணத்தில் தனது மகனை நமது தமிழ் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
அந்தவகையில் குழந்த நட்சத்திரமாக தான் அதிகமாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள் தற்போது அந்த ஒரு செயலை இதுவரைக்கும் செய்யாத ஒரே நடிகர் என்றால் அது நடிகர் விஜய் தான்.
நடிகர் விஜய் மகன் தான் ஜேசன் சஞ்சய் தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு நல்ல நிலைமைக்கு வர ஆசைப்பட்டு , தந்தை மூலமாக திரைப்படத்தில் அறிமுகமாக விரும்பாமல் , தனது படிப்பை சினிமா சார்த்து படித்து வந்த நிலையில் தற்போது சொந்த முயற்ச்சியில் பல குறும்படங்களை எடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய் மகன் மட்டும் இல்லாமல் அவரது மகள் திவ்ய ஷாஷா, தனது சொந்த முயற்ச்சியில் சினிமா துறையில் விருப்பம் இல்லாமல் விளையாட்டு துறையில் ஒரு சாதனை படிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் பால் பேட்மிட்டன்இந்நிலைமையில் தான் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் தனது படிப்பை முடித்து வந்துள்ளார். விஜய் மகளும் கனடாவில் தான் படித்தார். விளையாட்டில் கலந்து கொண்டு தற்போது வரை பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
இந்நிலைமையில் தான் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் தனது படிப்பை முடித்து வந்துள்ளார். விஜய் மகளும் கனடாவில் தான் படித்தார்.
இது இவ்வாறிருக்க ராட்சசன் படத்தில் நடித்த நடிகை ரவீனா , நடிகர் விஜய் மகனை மிகவும் பிடிக்கும் என்றும் இனிமேல் திரைப்படத்தில் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்றும் கூறியுள்ளார்.