More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நீட் விலக்கு விவகாரம்.. ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்கும் அண்ணாமலை.. என்ன காரணம் என்ன தெரியுமா?
நீட் விலக்கு விவகாரம்.. ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்கும் அண்ணாமலை.. என்ன காரணம் என்ன தெரியுமா?
Feb 04
நீட் விலக்கு விவகாரம்.. ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்திக்கும் அண்ணாமலை.. என்ன காரணம் என்ன தெரியுமா?

சென்னை: நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெள்ளிக்கிழமை நேரில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வேண்டும் என்று இங்குள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது. அதிமுக ஆட்சியிலேயே இது தொடர்பாகச் சட்ட மசோதா ஒன்று நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இருப்பினும், அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep16

தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட

Dec28

புதுக்கோட்டை அருகே பல ஆண்டுகளாக சாமி கும்பிட அனுமதி மà®

Jul05

தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்றà

Aug19
Aug18

ஈராக்கில் இருந்து செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமை

Dec19

இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர்

Feb13

நாய்களின் மோப்ப சக்தி நம்முடைய கற்பனைக்கு எட்டாத ஒன்ற

Aug12
Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (05:08 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (05:08 am )
Testing centres