பூண்டு! அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட ஒரு பொருளாகும்.
பூண்டை அன்றாட உணவில் சேர்த்தும் வரலாம் அல்லது வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது இரவில் படுக்கும் முன் கூட சாப்பிடலாம்.
இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம்.
தினமும் இரவில் ஒரு பல் பூண்டு சாப்பிடுவதால், உடலினுள் இரத்த உறைவு ஏற்பட்டு, இரத்த ஓட்டத்தில் இடையூறு ஏற்படுவது தடுக்கப்படும்.
சளி அல்லது இருமலால் அவஸ்தைப்படுபவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் அதிலிருந்து விடுபடலாம்.பூண்டு வாய்வுத் தொல்லையில் இருந்து விடுதலை அளிக்கும். ஆனால் அதற்காக பூண்டை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. எனவே வாய்வு தொல்லை அதிகமாக இருந்தால், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுங்கள்.
ஒருவர் இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிட்டு வந்தால், புற்றுநோயின் அபாயத்தில் இருந்து விடுபடலாம்.கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், இரவில் படுக்கும் முன் ஒரு பல் பூண்டு சாப்பிடுவது நல்லது. இதன்மூலம் இதய குழாயான தமனிகளில் கொழுப்புக்கள் படிந்து அடைப்பு ஏற்படாமல் இருக்கும்.
நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு
கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ
மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை
கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து
பொதுவாக ஆரோக்கியமான மற்றும் சத்தான காலை உணவுடன் காலை
அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாம
நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிக
பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருச
பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அழகாக இருக்க வேண்டும் என்
‘கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர
காலத்தில் தெரிந்தோ தெரியாமலோ பெண்கள் சில தவறுகளை மேற்
பீட்ரூட்டில் நைட்ரேட் சத்து அதிகமாக இருக்கிறது. பீட்ர
நாட்டுச் சர்க்கரை இயற்கையான நிறம் மற்றும் மணத்துடன் க
பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்ட
தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் எடை குறையும்.
க
