நாட்டிற்காக ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புகளை நிறைவேற்றும்போது கிடைத்த சுதந்திரத்தின் அதிகபட்ச பலன் கிடைக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வரும் 74ஆவது சுதந்திர நிகழ்வில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்புகளை மறந்து உரிமைகளை பற்றி மாத்திரம் பேசுவது பொருத்தமானதல்ல. ஒரு நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதில் நாட்டிலுள்ள அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்க முடியாது.
எதிர்கால சுபீட்சத்திற்காக திட்டமிட்டதை விட்டுக்கொடுக்க தயாரில்லை. நாட்டிற்கு சரியானதைச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும். அனைவரையும் மகிழ்விப்பது அல்ல.
அவநம்பிக்கையாளர்களால் உலகை மாற்ற முடியாது. பிரச்சினைக்கு தீர்வு காணாமல் விமர்சித்து பழகியவர்களுக்கு எதிர்காலம் குறித்த தொலைநோக்கு பார்வை இல்லை.
கடினமான காலங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதுபோன்ற நேரங்களை எதிர்கொள்ள வலிமையானவர்கள் தேவை. மற்றவர்களை மனரீதியாக வீழ்ச்சியடைய செய்யும் நபர்கள் சமூகத்திற்கு உதவ மாட்டார்கள் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானின் மு
தியாக தீபம் திலீபனை கட்சி அரசியலுக்காக பயன்படுத்த சில
கோவக்ஸ் திட்டத்தின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தால் வழங
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத
பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளை
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ப
நுரைச்சோலை அனல்மின் நிலையம் புனரமைக்கப்படும் வரை தனி
இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் ந
சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கல்வி
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடும
இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண
நாட்டில் அவசர காலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் ந
இலங்கையில் அனைத்து அரச மற்றும் அரசாங்கத்தால் அங்கீகர
