ஒமிக்ரோன் மாறுபாட்டை கட்டுப்படுத்த நாட்டை முடக்கவோ அல்லது சட்டத்தை கடுமையாக்கவோ முடியாதென சுகாதார பிரிவு தெரிவித்துள்ளனர்.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் மாத்திரமே அதனை கட்டுப்படுத்த முடியும் என பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும்பான்மையானோர் ஒமிக்ரோன் மாறுபாடினால் பாதிக்கப்பட்டவர்கள் என உறுதியாக கூற முடியும்.
சுகாதார கட்டுப்பாடுகளை உரிய முறையில் மக்கள் பின்பற்றினால் இதனை கட்டுப்படுத்த முடியும். அதனை தவிர்த்து இந்த தொற்றில் இருந்து விடுபடுவதற்கு எவ்வித மாற்று வழிகளும் இல்லை.
மீண்டும் ஒரு போதும் நாட்டை மூட முடியாது. ஏற்கனவே நாடு முடக்கப்பட்டமையினால் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிட்டது. இதனால் மீண்டும் நாட்டை முடக்க முடியாது.
மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார பிரிவினருக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆà®
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ர
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட
களுத்துறை, கமகொட, ஹோமடுவாவத்தையில் பகுதியில் 43 வயதுடைய
வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலஙà
இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேà
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவிà®
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டà¯
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் ரயிலà
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும
மஹரகம, எரெவ்வல பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான டெடà¯
தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிà®
இஞ்சியில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் காணப்படுகிறது. இ
அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவுசெய்தல், தொலைபà
