தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை சினேகா.
இவர் திருமணத்திற்கு பின் சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
நடிகை சினேகா, தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வு நடந்தாலும், ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை சினேகா.
அந்த வகையில் சமீபத்தில் தனது மகளின் இரண்டாவது வருட பிறந்தநாள் கொண்டாட புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது சினேகா அவரின் அம்மா மற்றும் அக்காக்களுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
சினேகா மற்றும் அக்காவை கண்ட அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் டா
பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெ
முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சரயு ராய் இந்து கடவுளà¯
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானதà¯
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருà
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரà
இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ
நடிகர் சூர்யாவின் அடுத்த திரைப்படத்தில், இசையமைப்பாளà விஜய்யின் பீஸ்ட் படம் தமிழில் கடைசியாக வெளியான பெரிய à® பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது கிளைமாக்ஸை நோக்கி நகர் விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாபà காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதனà தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவரà சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து
