அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காந்தி சிலை சிலரால் சேதப்படுத்தப்பட்ட சம்பவம், இந்திய அமெரிக்க சமூகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நியூயோர்க் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் இந்த நாசகார செயலை தூதரகம் கடுமையாக கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளனர். இந்த இழிவான செயலுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.
காந்தி சிலை சேத சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை உடனடி விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளதாக இந்திய தூரதக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி மெமோரியல் சர்வதேச அறக்கட்டளையால் 1986ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி 8 அடி உயரமுள்ள சிலை நன்கொடையாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா ப
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 2022-23ம் கல்வ
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் ந
பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் மோடியின் அறையில் அ
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல
இந்தியாவில் மருத்துவர் ஒருவர் சுமார் ஐந்து முறை கொரோன
கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரா
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 1½ ஆண்டுக்கு மேலாக பள்ள
கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழி
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி