பாலிவுட் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்கள் பாடி மக்களின் மனதில் பெரிய இடத்தை பிடித்திருப்பவர் பாடகி லதா. இவருக்கு கடந்த ஜனவரி 8ம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
உடனே அவரது வீட்டின் அருகில் உள்ள Breach Candy மருத்துவமனையில் ICUவில் அனுமதிக்கப்பட்டார்.
நேற்று மருத்துவமனையில் இருந்து வந்த தகவல் என்னவென்றால், பாடகி லதா இப்போதும் தீவிர சிகிச்சை பிரிவில் தான் இருப்பதாகவும் அவருக்கு சில முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும் கூறியிருந்தனர்.
இதனால் ரசிகர்கள் பாடகி சீக்கிரம் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வந்தனர். ஆனால் இன்று பாடகி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேத
தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வரு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு ப
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந
கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்
நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான
சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத் சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையு தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராகவும், நடிகராகவும லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் க தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச பிக்பாஸ்’ நிகழ்ச்சி மற்ற மொழிகளை போலவே தமிழிலும் மி சின்னத்திர கோவில்களை பக்தர்களிடம் தமிழக அரசு கொடுக்க வேண்டும் எனகமலின் அன்பளிப்பு
ஆல்யாவிற்கு பிறந்த இரண்டாவது குழந்தை