உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
அந்நாட்டின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
போர் நிறுத்தம் அறிவித்த நகரங்களில் ஏவுகணை தாக்குதல்கள் தொடர்கின்றன.
உக்ரைனின் மற்ற நகரங்களையும் ரஷ்ய படைகள் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டின் உள்கட்டமைப்புக்கு சுமார் 10 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை வரை கணக்கிடப்பட்டது.
பெரும்பாலான சேதமடைந்த கட்டமைப்புகள் ஒரு வருடத்தில் சரிசெய்யப்படும், மிகவும் கடினமானவை இரண்டு ஆண்டுகளில் சரிசெய்யப்படும். ஞாயிற்றுக்கிழமையன்று கிழக்கு நகரமான கார்கிவில் இருந்து 40,000 பேர் வெளியேற்றப்பட்டனர். ஆனால், பொதுமக்கள் மற்ற நகரங்களை விட்டு வெளியேற அனுமதிக்குமாறு ரஷ்யாவிடம் உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது" எனவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயாà®
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைப்பற்றியதால் பதà®
உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் à®
இந்தியாவைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துà
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் பேஸ்புக் டுவà
உலகில் மிகவும் தேடப்படும் தீவிரவாதி ஹக்கானி நெட்வொர்à
வகுப்பறைகளில் கிறிஸ்தவ பிள்ளைகள் பர்தா ஆடை அணிய கட்டா
பிரித்தானியா, விமானம், கப்பல் அல்லது ட்ரோன்கள் மூலம் வà
உக்ரைனில் ரஷ்ய படைப்பிரிவின் தளபதி ஒருவர் தனது சொந்த à®
ரஷ்யா - உக்ரைன் இடையே ஏற்பட்டுள்ள போரில் ரஷ்யாவின் உயரà
ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமத
அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக கறுப்பினப் பெண் உருà
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®
பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜூலை 19-ல்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக ஐ.எஸ். à®
