உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பில், பொதுமக்களையும் ரஷ்ய துருப்புகள் குறிவைப்பதாக, நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் (Jens Stoltenberg) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, நம்பத்தகுந்த தகவல்கள் தனக்குக் கிடைத்துள்ளதாக ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்துள்ளார். ரஷ்யா தாக்குதலை நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த போரை பரப்புவதற்கு தான் அனுமதிக்க மாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். “உக்ரைனுக்கு வெளியே இந்த போர் பரவாமல் தடுப்பது நம் கடமை. எங்களின் கூட்டணி நாடுகளின் நிலத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தாக்குதல் பொதுமக்களுக்கு மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், இந்த போரின் மனிதநேய விளைவுகள் பேரழிவுகளை ஏற்படுத்தும் எனவும், லாட்வியன் அதிபர் ஈகில்ஸ் லெவிட்ஸுடனான அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் கடந்த சில நாட்
வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்ட
மொராக்கோ நாட்டில் 4 நாட்களாக கிணற்றில் சிக்கிய சிறுவன
.
ஜப்பானில் மனிதனாக வாழ்வதை வெறுத்த நபர் தனது சொந்த
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம
தாய்லாந்து போன்ற சில நாடுகளில் 2 வெவ்வேறு நிறுவன
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வ அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று தரையில் விழுந்து உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தட்டுப்பாடு நிலவி வரு உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி அமெரிக்காவின் டென்னிசி மாகாணம் நாக்ஸ்வில்லே நகரில் உ ரஷ்ய ஜனாதிபதியின் அறிவிப்பிற்கு பிறகு, உக்ரைன் மிகுந் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ துதர்தே சர்ச்ச உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விர உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத்
