கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 32,375 ஆக இருப்பதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. அத்துடன் 2022 ஜனவரியில் இருந்து 29,514 இந்திய சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 20,744 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதேசமயம் இந்த ஆண்டு மொத்தம் 204,345 வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 178,834 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அதேவேளை மார்ச் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 25,511 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவர்
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த
விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு
இந்தியாவின் கர்நாடகாவில் கர்ப்பிணி பெண்ணொருவர் , டபுள
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூகவலைத்தளங்களில் நாய
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள
இன்று அநேகரின் வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை இ
இலங்கையில் வாழ் யுவதிகள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.
நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ