இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலுக்கு வலு சேர்ப்பவை. பருப்பு வகைகளில், பாதாம் பருப்பானது பல நன்மைகளை உடலுக்கு வழங்குகிறது.
அதிலும், நிறைய பேர் பச்சை பாதாம் பருப்பை சாப்பிட விரும்புவார்கள். ஏனென்றால் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால். பச்சை பாதாம் பருப்புகளை அதன் தோல் உரித்த பின் சாப்பிடுவது நல்லது.
அதன் தோலில் டானின் கலவை உள்ளது. இவை உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை தடுக்கிறது. தோலுரித்து சாப்பிடுவதால் அனைத்து ஊட்டச்சத்துக்களையும் எளிதாக அனுமதிக்கிறதாம்.
இருந்தாலும், ஊறவைத்த பாதாம், பெரும்பாலும் பச்சையானவற்றை விட ஆரோக்கியமானது என கருதப்படுகிறது.
ஆனால், பாதாம் தோலை உரித்து சாப்பிடுவது என்பது கடினமான ஒன்று. எப்படி எளிதாக உறித்து பச்சையாக சாப்பிட வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
அந்த சுடு நீரில் பாதாம் பருப்புகளை கொட்டி சுமார் 30 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
அதன் பின்னர், பாதாம் பருப்பை எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு ஆறியதும், தண்ணீரை வடிகட்டி, துணியைப் பயன்படுத்தி பாதாமை உலர வைக்கவும்.
பின்னர் கையில் எடுத்து உறித்தால் தோல் எளிதாக வந்துவிடும். 
தினமும் கேரட் ஜூஸ் குடித்து வந்தால் எடை குறையும்.
க
தயிர் முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுகிறது.
ஒ
நம் உடலில் இரத்தத்தின் அளவு குறைந்தால், அனீமியா என்னு
உடல் எடையை குறைக்க பல வழிகள் இருந்தாலும், அதை அன்றாடம்
பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் பலருக்கும் தமது வய
பழைய சாதம் நீராகாரம் உடலுக்கு வலிமையும் ஆற்றலும் உண்ட
புதிய கோவிட் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக ச
கருஞ்சீரக எண்ணெய்யை நாம் தலைக்கு தேய்த்துக் குளித்து
முளைக்கட்டிய பயிறில் ஏரளமான புரதசத்துக்கள் அடங்கியு
உணவு பழக்க வழக்கங்களில் மாற்றத்தை கொண்டு வந்தால் மலச்
சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்க
பொதுவாக உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கக்கூடாது.
பலாப்பழம் மற்றும் பலாக்காயை சாப்பிட்ட பின்னர் ஒருச
திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ
