ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத்தில் K என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் இந்த K என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் என யாருக்கும் தெரியாது. ஆங்கிலாத்தில் 1000 என்ற எண்ணை Thousand என சொல்கிறார்கள்.
அதில் K என்ற எழுத்தே கிடையாது பின்னர் எப்படி ஆங்கிலத்திற்கு K என்ற சொல் வந்தது.
K என்ற எழுத்திற்கு பின்னால் இருக்கும் சொல் Chilioi, இது ஒரு கிரேக்க சொல்.
இதற்கு அதர்த்தம் 1000 என்பது தான்.
பிரான்ஸ் நாட்டில் தான் இந்த K என்ற எழுத்து போடும் பழக்கம் வந்தது. ஒரு பொருளை எடை போடும் போது 1000 கிராம் இருந்தால் அதை நாம் ஒரு கிலோ என்கிறோம் தூரத்தை கணக்கிடும் போது 1000 மீட்டர் இருந்தால் ஒரு கிலோ மீட்டர் என்கிறோம்.
இந்த கிலோ கிராம், கிலோ மீட்டர் என்பது எல்லாம் Kilo என வருவதால் அதை சுறுக்கி K என குறிப்பிடுகிறார்கள்.
பிரான்ஸ் நாட்டில் இந்த பழக்கம் வந்து இது இன்று சமூகவலைத்தளங்களில் ஒருவரின் பதிவிற்கு எத்தனை லைக்ஸ், சப்ஸ்கிரைபர்ஸ், வியூஸ் வந்திருக்கிறது என்பதை கணக்கிடும் வரை வந்துவிட்டது.
இன்று மக்கள் மத்தியில் ஆயிரம் என்ற சொல்லி குறிப்பிடுவதற்கு பதிலாக K என குறிப்பிடுவது வழக்கமாகிவிட்டது.
அமெரிக்காவைச் 24 வயது பெண் ஒருவருக்கு 22 குழந்தைகள் உள்ள
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப
அன்பர்களுக்கு பேச்சிலும் செயல்பாடுகளிலும் நிதானத்தை
இலங்கையிலுள்ள அழகுக்கலை நிபுணர்கள் 500 பேருக்கு லண்ட கத்தாரின் தோஹாவிலுள்ள அல் வாப் பகுதியில் உள்ள குடியிர உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக முன் நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது தமிழர் பகுதியில் மொபைல்....மோட்டார் சைக்கிள் என ஊர்சுற் இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந் இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது த