கடந்த சில மாதங்களாக நடிகர் ரித்திக் ரோஷன் பற்றிய செய்திகள் தான் அதிகம் வருகின்றன. அவரும் காதலி என்று கூறப்படும் சபா ஆசாத் இருவரும் கைகோர்த்தபடி பல முறை வெளியே சென்றிருக்கிறார்கள்.
ரித்திக் வீட்டிற்கு செய்த சபா
ரித்திக் ரோஷன் வீட்டிற்கு சபா ஆசாத் அண்மையில் சென்றுள்ளார். அங்கு சபா தனது புதிய இசை ஆல்பத்தை வாசித்து காட்டியுள்ளார். அவரின் பாடல்களை குழு குடும்பமும் உட்கார்ந்து ரசித்து பாராட்டியுள்ளார்கள்.
இரண்டாவது திருமணம்
ரித்திக் ரோஷன் 2000ம் ஆண்டு சுசானா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளார்கள். ஆனால் ஏதோ பிரச்சனை காரணமாக இருவரும் 2014ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
இந்த நேரத்தில் தான் சபா ஆசாத்துடன், ரித்திக் ரோஷன் அடிக்கடி வெளியே செல்வது என இருந்தார். எனவே இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் இருவரின் திருமணம் என்று பாலிவுட் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
சேரன் இயக்கிய தவமாய் தவமிருந்து படத்தில் அறிமுகமானவர
நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு த
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு, உ
விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது பல சுவாரஸ்யங்கள
ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அட
பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ
சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ அஜித்தின் வலிமை ரிலீஸ் முடிந்துவிட்டது, அடுத்து என்ன சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் பிரபல நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது தொ முன்னணி நடிகையான சுஹாசினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப 300க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தவர் ராம்கி என
