முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத்திற்கு முன்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் கடந்த மார்ச் 4 ஆம் தேதி மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்திருந்தனர்.
வார்னே மரணம் பலரும் சந்தேகத்தை கிளப்பிய நிலையில் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஷேன் வார்னே தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்ற நிலையில் அவர் உயிரிழந்தார்.
ஆனால் வார்னே இயற்கையான முறையில் தான் உயிரிழந்தார் என அடாப்சி ரிப்போர்ட் தெரிவித்திருந்தது. இதனிடையே மார்ச் 4 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் வார்னே 4 பெண்களை தனது அறைக்கு அழைத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் 2 பேரை நண்பர்களுக்கும், 2 பேரை தனக்கும் மாசாஜ் செய்யும்படி வார்னே கோரியுள்ளார்.சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வார்னேவுடன் இருந்த அந்த பெண்கள் 2.58 மணிக்கு அறையில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப
இலங்கையில் வெளிநாட்டவர்கள் தமது திருமண நிகழ்வுகளை நட
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த
கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா
சர்வதேச சந்தை முதல், இந்திய சந்தை வரையில் தங்கத்தின் வ
உக்ரைனில் ரஷ்ய படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கா
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ
அரச தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமா
விண்வெளியில் ‘இறந்த’ நட்சத்திரத்தின் கடைசித் தருண
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்
பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும
மனித வாழ்வின் சமூகவியல் பண்பாட்டுத்தளத்தில் நிகழு
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது
நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின
முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மரணத
