இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு காரணமாக இருந்தவர்களே, ஜனாதிபதியின் புதிய பொருளாதார சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எனவே இந்த சபையினால் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என்று அவர் நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சபையில், எந்தவொரு நிபுணர்களோ அல்லது புலமையாளர்களோ அங்கம் வகிக்கவில்லை.
அத்துடன் இந்தக்குழுவினரே தற்போது பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தவர்களாவர் என்று விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
இதில் அமைச்சர்களான பசில் ராஜபக்சவும் ஜோன்சன் பெர்ணாண்டோவும் உள்ளடங்கியுள்ளனர்.
இதேவேளை தமிழக முதலமைச்சர் நியமித்துள்ள பொருளாதார சபையில் பிரபல பொருளாதார நிபுணர்களும், புலமையாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் உள்ள பல நிபுணர்கள், தற்போதைய நிலைமையில் இருந்து நாட்டை மீட்பதற்கு முன்வந்துள்ளபோதும், அரசாங்கம் அவர்களை புறக்கணித்துள்ளதாக விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
நேபாளத்தைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் உலகின் மிக க
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதி இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த இலங்கையில்,இடம்பெறும் சிவில் சமூகம், மனித உரிமைகள் பா சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர பீர் (Beer) உலகின் பழமைவாய்ந்த மிக அதிகமாக உட்கொள்ளப்படும வாழ்க்கையில் மகிழ்ச்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்ற
