இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இம்மாச்சலபிரதேசத்தின் மண்டியை சேர்ந்த சிறுமி நய்னா தாக்கூர்(வயது 11), கடந்த 3ம் தேதி சாலை விபத்தில் சிக்கிய நய்னாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர், அங்கு நய்னாவுக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தாலும், கடந்த 7ம் தேதி மூளைச்சாவு அடைந்துவிட்டார்.
இதைக்கேட்டு சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர், இந்நிலையில் அவர்களிடம் மருத்துவர்கள்,"
உங்கள் குழந்தையின் சிறுநீரகங்கள் மற்றும் கருவிழிகள் சில நோயாளிகளுக்கு பொருத்தமாக உள்ளது.
எனவே உடல் உறுப்புதானம் செய்ய உதவினால், நான்கு பேருக்கு உங்கள் மகள் மறுவாழ்வு அளித்ததுபோல் இருக்கும்" என கூறியுள்ளனர்.
இதற்கு அவர்களும் சம்மதம் தெரிவிக்கவே, நய்னாவின் கண் விழிகள் மற்றும் சிறுநீரகங்கள் மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டது.
இதன்மூலம் இறந்தும் 4 பேருக்கு வாழ்வளித்துள்ளார், இதனால் நய்னாவின் பெற்றோர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரபல திரைப்பட நடன இயக்குநர் கலா, பாஜகவில் இணைந்தார். ப
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமà
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எணà¯
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடà
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆக நேஷனல் ஹெரால்டு வழக்கில் சாட்சியம் அளிக்க உத்தரவிடக் உத்தராகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் தபோவன் பகà பீகாரில் திருமணம் ஆகாத பெண்களுக்கான கல்வி உதவித் தொகை புதுடெல்லி இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல் அமைப்பà சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக ,பாஜக ,தà நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், ஊா்க்காட்டில் இரு பி ஆகாஷ் எஸ் ஏவுகணை மற்றும் துருவ் மார்க் - 3 என்ற அதிநவீன இ மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்க இந்தியாவில் கொரோனா பரவல் தீவரமடைந்துள்ள நிலையில், நாள
