உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்காட்சியில் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.
இறுக்கமான கட்டுப்பாட்டைக் கொண்ட ரஷ்ய ஊடகங்களில் இது ஒரு அசாதாரணமான நிகழ்வு என்று பிபிசி கூறுகிறது.
ரஷ்யா1 அலைவரிசையில்; பிரபலமான கிரெம்ளின் சார்பு பேச்சு நிகழ்ச்சியிலேயே இந்த ரஸ்ய எதிர்ப்பு விமர்சனம் வெளியாகியுள்ளது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வியாளர் செமியோன் பக்டசரோவ், "நாம் மற்றொரு ஆப்கானிஸ்தானுக்குள் செல்ல வேண்டுமா, உக்ரைன் அதைவிட மோசமானது" என்று கூறியதாக மொஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
“உக்ரைனில் அதிகமான மக்கள் ஆயுதங்களைக் கையாளுவதில் மிகவும் மேம்பட்டவர்கள்," என்று அவர் கூறினார்.
பக்டசரோவுடன் இணைந்து தோன்றிய திரைப்படத் தயாரிப்பாளரான கரேன் ஷக்னசரோவும் கிரெம்ளினின் முடிவு குறித்து கேள்வி எழுப்பினார்.
"கியேவ் போன்ற நகரங்களை கைப்பற்றுவது என்பதை கற்பனை செய்வது தனக்கு கடினமாக உள்ளது.
தன்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை," என்று ஷக்னசரோவ் கூறினார்.
இதேவேளை நிகழ்ச்சியை தயாரித்து வழங்கியவர், ஜனாதிபதி புடினின் நண்பரான சோலோவியேவ், ரஸ்ய படை நடவடிக்கையை “சிறப்பு இராணுவ நடவடிக்கை” என்று அழைத்ததாக பிபிசி கூறியுள்ளது.
ஐ.நா. சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதராக பதவி வகித
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில
வடக்கு வசீரிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்ட
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ந
ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வ
ரஷ்யாவுக்கு எதிரான போரில் இறுதி வரை போராடுவோம் என உக்
பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழ
ஜப்பானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான அவச
கனடாவில் தமிழர் ஒருவரை வாகனத்தில் மோதிவிட்டு தப்பிச்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும வடகிழக்கு ஆப்பிரிக்காவில் சூடான் அமைந்துள்ளது. இந்நா ரஷ்ய - உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யா உலகம் ஒன்றிணைந்து சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க
