சன் டிவியில் குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர்களையும் ஈர்க்கும் டாப் சீரியல்களில் ஒன்றுதான் அபியும் நானும். இந்த சீரியலை பார்த்தால் குழந்தைகளின் உலகத்திற்கே சென்று வரலாம்.
அந்த வகையில் அபியும் நானும் சீரியலில் இருக்கும் இரண்டு குழந்தைகள் செய்யும் சுட்டித்தனம் சேட்டைகளும் பார்ப்பதற்கே கலகலப்பாக இருக்கும். இன்னிலையில் இந்த சீரியல் முகிலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நித்திஷ் தற்போது 60 நொடிகளில் 60 கார்ட்டூன் பெயர்களை சொல்லி உலக அளவில் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதைக்குறித்து சன் டிவி தன்னுடைய சோசியல் மீடியாவில் பெருமிதத்துடன் நித்திஷ் புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து தெரிவித்திருக்கிறது. அத்துடன் இதுகுறித்து நித்திஷ் கூறியது, ‘எனக்கு கார்ட்டூன் என்றால் மிகவும் பிடிக்கும்.
அதை வைத்தே ஏதாவது சாதித்தால் தான் பெரிய ஆளாக வேண்டும்’ என்று இந்த முயற்சியை செய்தேன் என இந்தச் சின்ன வயது நித்திஷ் தெரிவித்திருக்கிறார். அத்துடன் நித்திஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பார்.
அதில் அவ்வப்போது தன்னுடைய மிமிக்ரி மற்றும் டைமிங் காமெடி போன்றவற்றையும் சக சீரியல் பிரபலங்களுடன் சேர்ந்து எடுத்த ரீல்ஸ் போன்றவற்றை பதிவிட்டு எக்கச்சக்கமான ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கிறார்.
அத்துடன் தற்போது நித்திஷ் நிகழ்த்தியிருக்கும் கின்னஸ் சாதனையை குறித்து பலரும், அவருக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்களையும் தங்களது தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர
https://youtu.be/qPnSZgZ6Bjc
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்
பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ர
ரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர். இவர் தமிழில் தனுஷ் ஜோடி
சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரு
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக
நயன்தாரா, விக்கி திருமணம்- ஷாருக்கான், ரஜினி, டிடி என தி
தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக இருந்த ராஜ
இசையமைப்பாளர் இளையராஜா மக்களால் பெரிய அளவில் கொண்டாட
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தென்னிந்திய சினிமாவில்
மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக வந்த பிரபல தொகுப்பாளி
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம
விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சியாக ஓடிக் கொண்ட