சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் நேற்று மரண தண்டனை விதிக்கப்பட்ட அனைவரும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் எனவும், அவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டதாக சவுதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
ஐ.எஸ், அல்கொய்தா என பல்வேறு பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த 81 பேருக்கும் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண தண்டனை தூக்கு மூலம் நிறைவேறப்பட்டதா? அல்லது தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதா? என்பது குறித்து சவுதி அரசு எந்த வித தகவலும் வெளியிடவில்லை.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து அந்த நாட்டின் வடக்
பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்
எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை
பிரான்ஸ் அதிபராக பதவி வகித்து வருபவர் இமானுவல் மேக்ரா
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம
பிரான்சில், 2 செய்தியாளர்களின் ஸ்மார்ட்போன்களில் பெகா
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தலைநகர் கா
ரஷ்யாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்
உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கிய நாள் முதல் அங்கு வசித
உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு பொ
உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்
இங்கிலாந்து நாட்டில் 12 முதல் 15 வயது வரையிலான பள்ளி குழந
சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனன் மாகாணத்தி
உக்ரைனின் மரியூபோல் நகரில் அமைந்துள்ள உருக்காலைக்கு
