நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் வெளிவந்த காக்க முட்டை படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.
இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன், ரம்மி, தர்மதுரை ஆகிய படங்களை இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.
இந்த படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷுடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் வடசென்னை.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.
சம்பளம்
இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 
: கடும் மன அழுத்தம் காரணமாக கன்னட நடிகை ஜெயஸ்ரீ ராமையா
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட
நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனின் மகன் நாக சை
தியாகராஜன் குமாரராஜா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆரண
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டு பிர
முரளி நடிப்பில் கடந்த 1991-ம் ஆண்டு வெளியான ‘இதயம்’ பட
ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை
பிக்பாஸ் அல்டிமேட் ஷோவில் வைல்கார்டு என்ட்ரியாக வரப
நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு
மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒ
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தார
ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அ
