புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று வெளியாகியது. இந்த நிலையில் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த தமிழ்செல்வன் கஜலக்சன் 198 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் எதிர்காலத்தில் தான் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாக அம் மாணவன் தெரிவித்துள்ளார்.
மேலும் அம்மா, அப்பா மற்றும் பாடசாலை ஆசிரியர்களின் ஊக்கமே தனது வெற்றிக்கு காரணம் என்றும் தமிழ்செல்வன் கஜலக்சன் குறிப்பிட்டுள்ளார்.

பால்மாவின் விலை எதிர்வரும் மாதங்களில் மேலும் குறைவடை
அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன
இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந
உலக சந்தையை போன்று இலங்கையிலும் தங்கத்தின் விலையில் அ
தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று யாழ்
நாட்டை முடக்குவது குறித்து நடுநிலை கொள்கையின் அடிப்ப
என்ன நடந்தாலும் நாட்டை முடக்குவதில்லை என்ற கடுமையான ந
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டி
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சை உடனடியாக பெற
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா
விளையாட்டுக் கழகத்திற்கு வந்த ஒருவரின் கடன் அட்டையைப
கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்
