More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • உயிரிழந்த தாய்க்கு சவப்பெட்டி வாங்க பணம் தேடிச் சென்ற மகள்!
உயிரிழந்த தாய்க்கு சவப்பெட்டி வாங்க பணம் தேடிச் சென்ற மகள்!
Mar 15
உயிரிழந்த தாய்க்கு சவப்பெட்டி வாங்க பணம் தேடிச் சென்ற மகள்!

தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடிய மகள் தொடர்பில் கேகாலை தெவலேகம பிரதேசத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 76 வயதுடைய கே.ரெகோனா கடந்த 12ம் திகதி உயிரிழந்துள்ளார்.



இந்நிலையில், தாயின் உடலை துண்டினால் மூடிவிட்டு வீட்டுக்கு அருகில் குப்பி விளக்கை ஏற்றிவிட்டு கதவைத் திறந்து வைத்துவிட்டு வீட்டை விட்டு மகள் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மூத்த பிள்ளைகள் இருவரும் அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கின்றனர், திருமணமாகாத மகள் கூலி வேலை செய்து தாயாருக்கு உணவளித்து வந்துள்ளார்.



ஜா-எல பகுதியில் மகள் பணம் தேடிய போது, தாய் இறந்துவிட்டதாக கேள்வியுற்ற கிராம உத்தியோகத்தர் சகோதரன் ஒருவருக்கு அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சடலம் கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb07

காலி - கோணபினுவல பிரதேசத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தà®

Jan15

 மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் கà

Dec31

பதுளை பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அà

Oct22

22ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம், திருத்தங்களுடனà¯

Mar24

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துà®

Oct03

வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழு ஒன்று, வீதிà®

Oct13

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படà¯

Jan12

பொரளை – வெலிக்கட பகுதியிலுள்ள தேவாலயமொன்றிலிருந்து

Feb04

இலங்கையர்களின் இன்றைய நிலையில் உள்ளங்களில் பற்றி எரிà

Oct25

இலங்கையில் இன்று மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் அடையாளமà

Oct04

சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள

May03

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெà

May27

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை மà®

Jun14

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தமது உறவுகளைà

Jan14

கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (09:12 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 13 (09:12 am )
Testing centres