உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா மீது அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ளது.
அதில்11 ரஷ்ய ராணுவ உயர் அதிகாரிகள் அமெரிக்காவில் நுழைய விதிக்கப்பட்ட தடையும் அடக்கியுள்ளன.
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden), வெளியுறவு மந்திரி ஆன்டனி ஜே.பிளிங்கன் (Antony Blinken), பாதுகாப்பு மந்திரி எல்.ஆஸ்டின், கூட்டு ராணுவ தளபதிகளின் தலைவர் எம்.மில்லே (Mark Milley), பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்கப்படுகிறது என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும், தூண்டும் மேலும் பல அமெரிக்க அதிகாரிகள், பிரமுகர்கள் தடை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். அதேநேரம், அமெரிக்கா உடனான அதிகாரப்பூர்வ தொடர்பு நீடிக்கும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகைய
அமெரிக்க டொலருக்கு நிகரான பவுண்டின் மதிப்பு வரலாறு கா
ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் தனியார் செய்தி
தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய
உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்பு
உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறத
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்
சிங்கப்பூரில் 1970-ம் ஆண்டுக்கு பிறகு அந்த நாட்டின் மக்க
மியான்மரில் கடந்த மாதம் 1-ந்தேதி ஜனநாயக ரீதியில் தேர்ந
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எவ்வாறான பாதிப்புக
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம்
இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி
யாருடைய கண்ணுக்கும் தெரியாதபடி முற்றிலும் கண்ணாடியா இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்ற பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கத
