பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற சுவாரசியமான டாஸ்கில் தாமரை வெற்றி பெற்று அடுத்தவார தலைவராக மாறியுள்ளார்.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கோழி டாஸ்கில் போட்டியாளர்கள் பயங்கரமாக கஷ்டப்பட்டனர். இந்நிலையில், அந்த டாஸ்க் நேற்று முடிந்த நிலையில் அதில் நன்றாக விளையாடிய இரண்டு அணியினர் தலைவர் போட்டியில் பங்கு பெற்றனர்.
இதில் முதல் சுற்றில் தாமரை சுருதி வெற்றிபெற்றனர். ஆனால் தாமரை கோழி டாஸ்கில் கடுமையாக விளையாடியதால் மிகவும் சோர்வாக காணப்பட்ட நிலையில், இந்த தலைவர் சுற்றில் மயங்கி கீழே விழுந்தார்.
அவரை பிக்பாஸ் மருத்துவமனைக்கு போக கோரிய நிலையில், பாலா தாமரையை தூக்கிக்கொண்டு சென்றுள்ளார். கடந்த வாரம் டாஸ்கில் போட்டியாளர்கள் சரியாக சாப்பிடாததால் அனைவரும் பலவீனமாகவே காணப்பட்டனர்.
தாமரை மயங்கி சிகிச்சை வரை சென்றிருந்தாலும், தற்போது வைக்கப்பட்ட அடுத்த சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். சீசா விளையாட்டில் பந்துகளை அடுக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டது.
இதில் சுருதி மற்றும் தாமரை விளையாடிய நிலையில் தாமரை இறுதியில் வெற்றிபெற்றதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார்.
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நட
கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா என்ற தொடர் படு
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் போ
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக தி
தமிழ் சினிமாவில் பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் ந
சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில்
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன்
கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக
இந்திய சினிமாவில் ச
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல்
செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக களமிறங்கி தற்போ
இந்தியா முழுவதும் 2022 ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக
நடிகை சமந்தா மிகவும் தெளிவாக தனது சினிமா பயணத்தை கொண்
