எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கும் தற்போதைய அரசாங்கமே நாட்டை ஆட்சி செய்யும் என அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள் எவ்வாறான போராட்டம் நடத்தினாலும் அரசாங்கத்தை எவராலும் கவிழ்க்க முடியாது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி கூட்டத்தை கூட்டினாலும், சஜித் காலி முகத்திடலுக்கு மக்களை அழைத்து வந்தாலும் யார் என்ன கூறினாலும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.
கொரோனா தொற்றால் செய்ய முடியாமல் போன விடயங்கள் அடுத்து வரும் வருடங்களில் மக்களுகாக செய்யப்படும் என்பதனை இந்த இடத்தில் உறுதியளிக்கின்றேன்.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்புக் கோரிய அமைச்சர், அவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த நடமாட்டக் கட்டுப்ப
வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட ஐந்தாவத
நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வ
அரசாங்க உத்தியோகத்தர்கள் பொருத்தமான ஆடைகளை அணிவது தொ
நுவரெலியா - லபுக்கலை பகுதிக்கு மரக்கறி ஏற்றச் சென்ற
யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகு
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு அரசில் ஸ்ர
வடக்கு மாகாணத்தில் மேலும் 5 பேருக்குக் கோவிட் -19 வைரஸ் த
பொருளாதார நெருக்கடியினால் பிள்ளைகளை பராமரிக்க முடிய
இலங்கையரான பேராசிரியர் நீலிகா மாலவிகே உள்ளிட்ட ஒக்ஸ்
வவுனியாக்குளம் சுற்றுலா மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகள்
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உ
திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைக
