வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை குறைக்கவும் உதவுகிறது.
ஏராளமான நன்மைகள் தரும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து உண்பதால் இன்னும் பலன் அதிகம்.
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் சிரமப்படுகின்றனர்.
பலவித முயற்சிகளை எடுத்தும் உடல் எடையை குறைக்க முடிவதில்லை.
பல நிபுணர்களின் கூற்றுப்படி, குறைந்த வளர்சிதை மாற்ற விகிதத்தால் உடல் பருமன் அதிகரிக்கிறது.
வெந்தயத்தின் நுகர்வு வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.
இது உடல் பருமனை குறைக்கிறது. இதற்கு முளைத்த வெந்தயம் அல்லது வெந்தய டீயை உட்கொள்ளலாம்.
வெந்தய டீ தயாரிக்க, முதலில் ஒரு ஸ்பூன் வெந்தயப் பொடியை எடுத்து அதில் வெந்நீரைக் கலக்கவும்.
சிறிது நேரம் கொதிக்க வைத்து வடிகட்டி அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு, விரும்பினால் சிறிது தேனும் சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பானத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அதிகரித்து வரும் உங்கள் எடை மிக விரைவில் கட்டுக்குள் வரும்.
முட்டை மிக பிடித்தமான உணவு. முட்டையில் உடலுக்கு தேவைய
மாரடைப்பு மற்றும் இதய நோயிலிருந்து பாதுகாக்க சிறுதான
கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று தற்போத
இஸ்கிமிக் ஸ்ட்ரோக் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சக்
சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்க
அன்றாட வாழ்வில் நாம் சிலபல விஷயங்களை தெரிந்தோ தெரியாம
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ
வெந்தய விதைகள் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
காச நோய் என்பது ஆங்கிலத்தில் T.B (TUBERCULOSIS) என அழைக்கப்படுகிற
தினமும் சிறிதளவு உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால்,
தற்போது வெள்ளை அரிசி மோகத்திலிருந்து பாரம்பரிய அரிசி
சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது. மலை காடுகளில்
சாப்பிடும் உணவுடன் தவறாமல் ஊறுகாயை ருசிப்பவர்கள் நிற
சமையல் அறையில் முக்கியமாக பயன்படுத்தப்படும் மசாலா பொ
