பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரத்திலும் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்களில் சில குறிப்பிட்ட போட்டியாளர்களை தெரிவு செய்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில் பல சுவாரசியமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது.
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. சடுகுடு வண்டி என்று கொடுக்கப்பட்ட இந்த டாஸ்கிற்கு வாகனம் ஒன்று கார்டன் ஏரியாவில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வாகனத்திற்குள் போட்டியாளர்கள் உள்ளே சென்றுவிட வேண்டும். பல இன்னல்கள் வந்தாலும் யார் கடைசி வரை தாக்குபிடிக்கின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ந
தமிழ் சினிமாவில் ‘மைக்’ என்றாலே சட்டென்று நினைவுக
டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடி
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முர
நடிகர் ரகுமான் கார் கேட்ட தனது மகளுக்கு ஒரு அழகான பாடம
முன்னணி நடிகர்களின் படங்களை திரையரங்கில் எந்த அளவிற்
நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு
மலையாள நடிகர் பிரித்விராஜ், சினிமாவில் நடிகராகும் முன
தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளி
தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேக
பிரியங்கா “சூப்பர் சிங்கர்” நிகழ்ச்சியில் சிறப்பு
இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள “ஏலே” திரைப்ப
காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன
