உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியாவின் தாக்குதல் 27-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷியாவின் தாக்குதலில் அரசு கட்டிடம் முதல் மருத்துவமனை, பள்ளி என எதுவும் தப்பவில்லை. பெரியோர் முதல் குழந்தைகள் வரை உயிரிழந்துள்ளனர்.
கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். ரஷியாவின் தாக்குதலில் அதிக அளவில் சேதமடைந்த நகரில் கார்கிவ் நகரும் ஒன்று. இங்குள்ள மகப்பேறு மருத்துவ மையத்தில் இரினா என்ற பெண் மருத்துவர் தலைவராக உள்ளார். இவரிடம் இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தனது இன்ஸ்டராகிராம் கணக்கை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘‘இன்று (16 மணி நேரத்திற்கு முன்பு) நான் எனது சமூக சேனல்களை இரினாவிடம் வழங்குகிறேன். இவர் கார்கிவ் மாகாணத்தில் உள்ள மண்டல மகப்பேறு மையத்தின் தலைவராக உள்ளார். உக்ரைனில் உள்ள கர்ப்பிணி பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள உதவியாக இருக்கிறார். உக்ரைனில் உயிர்களை காப்பாற்ற இரினா மற்றும் சுகாதார ஊழியர்கள் செய்யும் வரும் அற்புதமாக பணியை மேலும் வெளிப்படுத்த எனது ஸ்டோரி உதவியாக இருக்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அதிபர் புடினால் உக்ரைனில் ஒரு நகரத்தை கைப்பற்ற ம
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு
உக்ரைன் மீது ரஸ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை தொடுத்து
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரின் பார் மற்றும் உணவகங
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய பொறிமுறை ஒன்றை அர
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அதிபர் இவான் டியூக்
இங்கிலாந்து பிரதமராக பதவி வகித்து வருபவர் போரிஸ் ஜான்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின
உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இர்பின், புச்சா ஆகிய பகுதிக
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அம
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி ஜனநாயக ரீதிய
உக்ரைனில் ரஷ்யத் துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
