சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறுநீர் பையிலிருந்து கண்ணாடி டம்ளர் ஒன்றினை அகற்றியுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துனிசியா நாட்டைச் சேர்ந்த 45 வயதான பெண் ஒருவர், 4 வருடங்களாக சிறுநீரகப் பாதை தொற்றால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதனால் சிறுநீர் கழிக்கும்போது கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது மருத்துவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆம் சுமார் 8 செ.மீற்றர் அகலத்தில் சிறுநீர்ப்பையில் செவ்வக வடிவில் கல் போன்று பொருள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இதுகுறித்து பெண்ணிடம் விசாரித்த போது, 4 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் இன்பம் பெறுவதற்கு கண்ணாடி டம்ளரை பயன்படுத்தியதாகவும், அது எதிர்பாராத விதமாக சிறுநீர்ப்பையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிருப்தி அடைந்த மருத்துவர்கள், ‘சிஸ்டோலிதோடோமி’ என்ற அறுவை சிகிச்சையின் மூலம் அப்பெண்ணின் சிறுநீர் பையில் இருந்த கண்ணாடி டம்ளரை அகற்றியுள்ளனர்.
தற்போது அப்பெண் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ள மருத்துவர்கள் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த 24-ம் திகதி
விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீ
கனடாவில் முஸ்லிம் குட
மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன், நேற்று டெல்ல
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐக்கிய நாடுகளின்
உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கையில் எடு
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் சமீபத்தில் இரண்டு இ
உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவ
சீனாவின் அவசரகால டீசல் விநியோகத்தை மீண்டும் செயற்படு
ஆசிய நாடான ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் மேற்கு பகுதிய
துபாயில் வசித்து வருபவர் மனோஜ் சாமுவேல். இவரது மனைவி ச