கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விசா கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி விசா கட்டணத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் தற்போதைய ஏற்ற இறக்கம் காரணமாக இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி திங்கட்கிழமை முதல் விசா மற்றும் ACS சேவை கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (01) முதல்
தீ விபத்து ஏற்பட்ட காஜிமாவத்தை வீட்டுத் தொகுதிக்கு ஐக
மன்னார் மூர்வீதி,குருசுக்கோவில் பகுதியில் உள்ள வீடுக
இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
பாதுகாப்பு அதிகாரிகள் இருவரை தாக்கிய குற்றச்சாட்டின
சமுர்த்தி தொகையைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் சென்
பழமை வாய்ந்த வைரவர் வடிவிலான சிலையை விற்பனை செய்ய முய
சாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மீட்கப்பட்ட பெண் ஒ
புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் வசிக்க
நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும்
மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுத
நாட்டில் தற்போது நாளாந்தம் சுமார் 30 – 40 சுகாதார ஊழியர
