தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
அடுத்த மாதம் 13 ஆம் தேதி பீஸ்ட் திரைப்படம் பிரமாண்டமாக திரைக்கு வரவுள்ளது, இதனால் ரசிகர்கள் அனைவரும் படத்தை காண எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வெளியான அடுத்த நாளே KGF படத்தின் இரண்டாம் வெளியாகிறது, அடுத்தடுத்த நாளில் இரண்டு பெரிய படங்கள் வெளியாகும் நிலையில் எந்த திரைப்படம் வசூல் சாதனை படைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
இதனிடையே KGF திரைப்படம் பல நாட்களுக்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டனர், ஆனால் பீஸ்ட் திரைப்படம் KGF படம் வெளியானாலும் கூட அத்துடன் மோத தயாராகவுள்ளது.
மேலும் தற்போது பீஸ்ட் படத்தின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தளபதி விஜய் ரத்த கரையுடன் கன் மற்றும் கோடரியுடன் போஸ் கொடுத்துள்ளார்.
தமிழில் ஆட்டுக்கார அலமேலு, காற்றினிலே வரும் கீதம், பாண
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா,
நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விட்டு
விஜய் டிவியின் டாப் சீரியல் ஆக தற்போது இருக்கிறது பாக
குற்றம் 23, தடம், மாஃபியா, செக்கசிவந்த வானம், ஆகிய படங்கள
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முர
கடந்த 2016ம் ஆண்டில் ‛பனாமா பேப்பர்ஸ்' நிறுவனத்தின் ரகச
பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘ராதே ஷ்
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரண
கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களி
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளி
இந்திய பொலிவூட் திரைப்பட சூப்பர் ஸ்டார் ககன் மலிக் நே
இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்
