நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயாராகுங்கள் என அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலரிமாளிகையின் சமையல்பிரிவை சேர்ந்தவர்களுடன் உரையாடியவேளை புத்தாண்டின் பின்னர் புதிய பிரதமர் அலரிமாளிகைக்கு வருவார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தனக்கு சிறந்த முறையில் உணவுவழங்கியதை போல புதிய பிரதமருக்கும் உணவு வழங்குமாறு அவர் பணித்ததாகவும் கூறப்படுகின்றது.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியை தீர்ப்பதற்காக புதிய பிரதமர் நியமிக்கப்படுவார் என தெரிவித்த மஹிந்த, அரசியல் மோதல் எதுவுமில்லை எனவும் தெரிவித்ததாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
எனினும் பிரதமரின் ஊடகபேச்சாளர் இந்த செய்தியை உறுதிப்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிங்கிரிய போவத்தை பகுதியில் மனித எச்சங்களுடன் மோட்டா
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்
பிரித்தானியாவால் இலங்கைக்கு 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரினால், இலங்
முதற்கட்டமாக ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் க
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிர
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பி
2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 ம
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமாகியுள்ள
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழ
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், தற்போது
