தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் சிலர் மது அருந்தும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.
செங்கல்பட்டில் திருக்கழுக்குன்றத்திலிருந்து தச்சூருக்கு செல்லும் வழியில் பேருந்து ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை எடுக்கப்பட்ட வீடியோ என்பது காவல்துறையினர் தெரிவிக்கும் தகவலாக இருக்கிறது.
இந்த வழியில் பேருந்து சென்று கொண்டிருக்க, கும்பலாக சில மாணவர்கள் - மாணவிகள் என இரு பாலினரும் பேருந்துக்குள் வைத்து மது பாட்டில்களை திறந்து, குடிக்க ஆரம்பித்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, இந்த சம்பவத்தை உறுதிபடுத்தியுள்ளனர்.
இதன் தொடர்பில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணை நிறைவுபெற்ற பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் சிறார் குற்றங்களும், சிறார் ஒழுங்கீன நடவடிக்கைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவற்றை தடுக்க அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குழந்தை நல ஆர்வலர்கள் கோரிக்கைகள் வைத்துவருகின்றனர்.
வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் சிறப்பு விருந
சென்னை
இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் 645 குழந்தைகள், கொரோனாà தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு, மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேறà தமிழகத்தில் தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்த மெகா தடுபà நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை முன்னிட்டு கடந்த 2020-ம் ஆண பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந் தமிழகத்தில்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ டெல்லியில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், சà® இந்தியாவில் 59 சீன இணையதளங்களுக்கு மத்திய அரசு நிரந்தமà கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில௠நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன மற்ற உலக நாடுகளிலெல்லாம் ஒற்றை உருமாற்றம் அடைந்த கொரோ
