எதிரிகளான ரஷ்யப் படையினர் மீண்டும் ஒன்று சேர்ந்து வருகின்றனர்.
எனினும் அவர்களால் உக்ரைனில் எங்கும் முன்னேற முடியவில்லை என்று உக்ரைன் துணை பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
ரஷ்யப் படைகள் தாங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் நிலைகளை வலுப்படுத்த முயற்சிக்கின்றன.
கெய்வின் பாதுகாப்புகளை உடைக்க முயற்சிக்கின்றன. எனினும் தலைநகரைக் கைப்பற்றும் நம்பிக்கை அவர்களுக்கு இல்லை என்றும் ஹன்னா மல்யார் கூறியுள்ளார்.
உக்ரைனின் தாக்குதல்களுக்கு மத்தியில் பலத்த இழப்புக்களுடன் பெலாரஸுக்குத் திரும்பிய ரஸ்ய படைகள், மீண்டும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என்று உக்ரைனின் ஆயுதப் படை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் உக்ரைன் தலைநகர் கீவைச் சுற்றி வளைக்கும் முயற்சிகளை மீண்டும் அந்த படைகள் மேற்கொள்ளலாம் என்றும் உக்ரைன் ஆயுதப்படை குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ்.
இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி
உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள இலங்கையின் கட்டுநாயக்க, பண்டா சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் க சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக உக்ரைன் மீது ரஷ்யா இன்றையதினம் சரமாரியான தாக்குதலை தொ அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக ஆப்கானிஸ்தானின் காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏற் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹாங் (Qi Zhenhong) மற்றும் ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் சர்வதேச அளவில தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது ரஷ்யாவின் ஆட்சேபனை
