தைத்த ஆடைகளின் விலைகள் சுமார் 40 வீதத்தினால் உயர்வடைந்துள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நிலுக்ஸ குமார தெரிவித்துள்ளார்.
மின்சாரத் தடை, டொலர் பற்றாக்குறை மற்றும் மூலப்பொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு தைத்த ஆடைகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மஹரகம பமுனுவ பகுதியில் புத்தாண்டு காலத்தில் 200, 300 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட தைத்த ஆடைகள் தற்பொழுது 800 முதல் 1000 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
தைத்த ஆடைகளை உற்பத்தி செய்யப்படும் மூலப்பொருட்களின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
600 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்ட நூல் இன்று 1800 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சிறு ஆடை உற்பத்தி நிலையங்கள் மின்சாரத் தடையினால் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்
நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்à®
பொகவந்தலாவ பிராந்திய வைத்தியசாலையில் கொவிட்-19 நோயாளரà¯
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு அமெரிக்கா தொடர்நà¯
வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று (02) காலை மருமகà
இலங்கையில் 22 வது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் கொண்à
2021ஆம் ஆண்டிற்கான தேசிய வெசாக் பண்டிகையை கொண்டாடுவது தà¯
பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்à®
சில நாட்களுக்கு முன்பு, குஜராத் மாநிலம் ஹசிராவில் இருà®
இலங்கையில் ஏப்ரல் 05 ஆம் திகதி முதல் ஏப்ரல் 15 ஆம் திகதி வà
தங்கப் பொருட்களைக் கடத்தல் நோக்கத்துடன் வெளிநாடுகளிà®
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கà
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் பதவியிலிருநà
முல்லைத்தீவில் உடல் நிலை பாதிக்கப்பட்ட யானை ஒன்றிற்கà
27 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதி பொதுமக்à
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரà
