More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • என்ன பும்ரா..உம்ரா..பண்ணிடுவார்! கோலியின் ஆணவப்பேச்சை பல வருடம் கழித்து உடைத்த முன்னாள் வீரர்!
என்ன பும்ரா..உம்ரா..பண்ணிடுவார்! கோலியின் ஆணவப்பேச்சை பல வருடம் கழித்து உடைத்த முன்னாள் வீரர்!
Mar 30
என்ன பும்ரா..உம்ரா..பண்ணிடுவார்! கோலியின் ஆணவப்பேச்சை பல வருடம் கழித்து உடைத்த முன்னாள் வீரர்!

ஐபிஎல் தொடர் மூன்று போட்டிகளை கடந்த நிலையில், இன்றைய போட்டியில் புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ அணிகள் மோதுகின்றன.



இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரான பார்தீவ் பட்டேல் பகிர்ந்த தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.



ஐபிஎல் 2014ம் ஆண்டில் பெங்களூர் அணிக்காக விளையாடிய பார்தீவ் பட்டேல், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.



பின், பெங்களூர் அணியில் சேர்க்க, விராட் கோலியிடம் பும்ரா என்ற பவுலர் உள்ளார் சிறப்பாக விளையாடுகிறார் அவரை தேர்வு செய்யலாமா? என கேட்டுள்ளார்.



 



அதற்கு அப்போது விராட் கோலியே என் பும்ரா... உம்ரா என கூறுகிறீர்கள். அவன் அப்படி என்ன செய்துவிடப்போகிறான் என நக்கலாக பதிலளித்துள்ளதாக பார்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.



பும்ராவின் வளர்ச்சி



மேலும், பார்திவ் பட்டேலின் இந்த பேச்சு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



என்னதான் அப்போது பும்ராவை கோலி ஒதுக்கினாலும், மும்பை அணியில் சரியான வாய்ப்பை பயன்படுத்தி,



தற்போது இந்திய துணை கேப்டன் வரை வளர்ந்திருப்பதை ரசிகர்கள் பலரும் பாராட்டியே வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

ஜனவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான பரிந்துரைப் பட்à

Jan10

ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல டென்னிஸ் வீரà

Jan17

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.à

Oct30

டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அண

Feb12

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,

Feb07

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன

Jul19

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணà®

Jan26

பிக் பேஷ் ரி-20 தொடரின் 55ஆவது லீக் போட்டியில், மெல்பேர்னà¯

Aug28

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 3-à

Jul14

வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டி

Sep07

கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன

Jul13

சர்வதேச புகழ்பெற்ற ஐபிஎல் தொடரைப் போலவே தமிழ்நாட்டிலà

Oct23

20 உலக கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இனà

Sep11

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்

Jan26

சர்வதேச கிரிக்கெட் சபை உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அறிம

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (22:13 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 15 (22:13 pm )
Testing centres