பெண்களின் உரிமைகள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்களுக்கு வழங்கப்படுவது நியாயமா என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பேசும் போது, நல்லாட்சி அரசாங்கத்தினால் அரசியலில் பெண் பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கிய அம்சமாகும்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் நடத்தப்படும் விதம் ஒரு நாட்டின் வளர்ச்சி அளவை தீர்மானிக்க பயன்படும் காரணியாக உள்ளதகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான கொள்கைகளை உருவாக்கும் நிறுவனங்களுக்குள் ஆண்கள் தீர்மானங்களை எடுப்பது அநீதியானது எனவும் ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டார்.
பெண்களுக்கு என்ன சேர்க்க வேண்டும் என்பதை ஆண்கள் எப்படி அறிவார்கள் என கூறிய அவர் , எனவே பெண்கள் அத்தகைய பதவிகளை வகிக்க வேண்டும் என்றார்.
உள்ளூராட்சி நிறுவனங்களில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளதாகவும் எனினும் தற்போது அது ஆபத்தில் இருப்பதாகவும் ரோஹினி குமாரி விஜேரத்ன கூறினார்.
22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர
ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு கொடுக்
கொழும்பின் சில பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்
கொவிட் தொற்று நிலைமை காரணமாக இம்முறை வீடுகளில் இருந்த
இலங்கை தொடர்பான மற்றுமொரு பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித
கஜீமா தீ விபத்தில் தீக்கிரையாக்கப்பட்ட எளியவர்களின்
அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர
வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்
கொழும்பு மாவட்டத்தில் இதுவரையில் தடுப்பூசி பெற்றுக்
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச ந
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 09 விமானங்கள் ஊடா
பெற்றோலியப் பொருட்கள் சிறப்பு ஏற்பாடுகள் திருத்தச் ச
இலங்கை மத்திய வங்கி பெருந்தொகை பிணை முறிகளை விற்பனை ச
யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஏ
