ஆசிய நாடான தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்ந்து காட்டுத்தீயாக பரவி வருகிறது.
நேற்று காலையுடன் முடிந்த ஒரு நாளில் அங்கு 4 லட்சத்து 24 ஆயிரத்து 641 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்புக்கு ஆளானோர் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 27 லட்சத்து 74 ஆயிரத்து 956 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று முன்தினம் அங்கு 3 லட்சத்து 47 ஆயிரத்து 554 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. சியால் நகரில் மட்டுமே நேற்று ஒரு நாளில் 81 ஆயிரத்து 824 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
ஒரு நாளில் கொரோனா தொற்றுக்கு தென் கொரியாவில் 432 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை அங்கு இந்த தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிககை 15 ஆயிரத்து 855 ஆக அதிகரித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க
உக்ரைன் - மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவல
தமிழ் சினிமா மட்டுமின்றி இந்
உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாம
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிகவும் தீவி
உக்ரைனுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவாக அர்மேனியாவி
சீனாவின் ஷாங்காய் நகரில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்ப
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அம
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில்
உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரி
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ர
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் க
நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்
இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான
