"ரஷ்யாவுடன் போர் செய்ய வருவோருக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுக்கப்படும்" என்று அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்தார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளின் சுயாட்சியை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாகவும், உக்ரைன் ராணுவத்துக்கு எதிராகவும் ராணுவத்தை அனுப்பினார். உக்ரைன் மீது போர்ப் பிரகடனத்தை வெளியிடும் முன் அணு ஆயுதங்கள் குறித்து புடின் உலகை, குறிப்பாக அமெரிக்காவை எச்சரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த அணு ஆயுதம் கொண்ட நாடு ரஷ்யா. மேலும், ரஷ்யாவிடம் ஏராளமான அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. எனவே ரஷ்யாவை யார் தாக்கினாலும், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு உலகத் தலைவர் தன்னிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக வெளிப்படையாக எச்சரித்தார். இது ஐரோப்பிய நாடுகளை பாதுகாக்க படைகளை அனுப்பும் அமெரிக்காவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.
உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ ஹெலிகோப்டேரை அந்த நா
உக்ரைனின் முக்கிய நகரம் ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட
தற்போது உலக நாடுகள் பலவற்றில் குரங்கம்மை நோய் பரவல் அ
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கா
சண்டை நிறுத்தத்துக்கு பிறகு முதல் முறையாக காசா நகர் ம
ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ
உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான
உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுபிடித்து
ஜப்பானில் அண்மை காலமாக தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து கொரோனா வைர
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
கொரோனா வைரஸின் தாக்கம் அடுத்த 4 முதல் 5 ஆண்டுகள் வரை நீட
அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற
அமெரிக்க கடற்படை தளபதி மைக் கில்டே இந்த வாரம் இந்தியா
கொரோனாவின் முதல் அலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுக
