வலிமை படம் தற்போது தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. ஏற்கனவே நூறு கோடி வசூலை தொட்டுவிட்டது இந்த படம். ஐந்தாவது நாளில் 150 கோடி என்ற மைல்கல்லை வலிமை கடந்துவிட்டது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ்நாட்டில் நல்ல வசூல் வந்தாலும், போனி கபூர் அதிகம் எதிர்பார்த்தது ஹிந்தி டப்பிங் வசூல் தான். ஆனால் வடநாட்டில் வலிமை வசூல் மிக மிக குறைவு தான்.
அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் 100 கோடிக்கும் அதிகமாக ஹிந்தியில் வசூலித்ததால் போனி அதிக எதிர்பார்ப்பில் வலிமையை வடநாட்டில் அதிகம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார். ஆனால் வசூல் மிக மிக குறைவாக தற்போது வரை வெறும் 3 கோடி மட்டுமே வரை வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதனால் வலிமை ஹிந்தி டப்பிங்கில் 5 கோடி வசூலித்தல் ஆச்சர்யம் தான் என ஹிந்தி மீடியாக்களில் செய்தி வந்திருக்கிறது.
மேலும் தெலுங்கிலும் பவர் ஸ்டாரின் பீம்லா நாயக் படம் வந்ததால் வலிமை வசூல் மிக மிக குறைவாகவே வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வருடம் நேரடியாக அமேசான் பிரைமில்
சிம்பு நடிப்பில் வெளியான ”போடா போடி” படத்தின் மூலம
இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்
பின்னணி பாடகர், நடிகர், என பல முகங்களை கொண்டு நம்மை மகி
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி
ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ள நிகழ்
வலது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி
சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு ஒரு ஆசை இரு
வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்
விஜய் தொலைக்காட்சியின் மாபெரும்
பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்த
ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த
கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப
