ரஷ்யா, உக்ரைனுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதற்கட்ட சமாதான பேச்சுவார்த்தை நேற்று முன் தினம் உக்ரைன் - பெலாரஸ் எல்லையில் இடம்பெற்றிருந்தது.
என்ற போதும் இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில் அன்றைய பேச்சுவார்த்தை நிறைவடைந்திருந்தது.
இந்த நிலையில், இன்றைய தினம் மீளவும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
எவ்வாறிருப்பினும், தொடர்ந்தும் தாக்குதல் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனின் கார்க்கிவ் நகர் மீது ரஷ்யா நேற்று இரண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க
கைகளுக்கும் முகத்திற்கும் இரட்டை மாற்று அறுவைச் சிகி
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன
உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரி
உக்ரைன் ரஷ்யா போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராண
மரிக்கா பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட
காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களி ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியத சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷாண்டோங் மாகாணத்தில் வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உ பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதராக நிஜிபுல்லா அ சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறு மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புதிய பழிவாங்கும் பொரு ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் அகமது ஷா அகமத