More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • கமலின் ரகசியத்தை போட்டுடைத்த வனிதா... பூகம்பமாக கிளம்பிய சர்ச்சை! போனதுக்கு காரணமே வேற!
கமலின் ரகசியத்தை போட்டுடைத்த வனிதா... பூகம்பமாக கிளம்பிய சர்ச்சை! போனதுக்கு காரணமே வேற!
Mar 02
கமலின் ரகசியத்தை போட்டுடைத்த வனிதா... பூகம்பமாக கிளம்பிய சர்ச்சை! போனதுக்கு காரணமே வேற!

கமல்ஹாசன் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விக்ரம் படத்தின் சூட்டிங் காரணமல்ல என்று அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த வனிதா தற்போது தெரிவித்துள்ளார்.



கமல் விலகிய உடன் அவரும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.



இதையடுத்து சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.



 



விக்ரம் படத்தின் தயாரிப்பாளரே கமல்தான் என்று கூறியுள்ள வனிதா, அவர் நினைத்திருந்தால் சூட்டிங்கிற்கு நேரம் ஒதுக்கியிருக்க முடியும் என்றும் அதிகபட்சமாக அந்த படத்தின் எஞ்சிய சூட்டிங் 4 நாட்களே இருந்த நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்டிலிருந்து கமல் விலகியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.



பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தவறாக செல்கிறது என்று அறிந்ததாலேயே அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி, பிக் பாஸ் சீசன் 6ல் வருகிறேன் என்று கூறிவிட்டு அவர் கிளம்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



அதன் போட்டியாளர்களாக இருந்த தாங்களும் இந்த நிகழ்ச்சியை தவறாக கொண்டு செல்கிறார்கள் என்பது குறித்து முன்னதாக பேசியதாகவும் வனிதா கூறினார்.தனக்கு இந்த நிகழ்ச்சி மன அழுத்தத்தை கொடுத்ததால் தான் நிகழ்ச்சியில் இருந்து விலகியதாகவும் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் விதம் சரியில்லை என்றும் அவர் தடாலடியாக குற்றம் சாட்டியுள்ளார்.



ஏற்கனவே கமல், வனிதா வெளியேற்றம் குறித்து ரசிகர்கள் காரணம் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது வனிதாவின் இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun24

தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத

Aug19

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுனà¯

Jan21

நடிகை நஸ்ரியாவின்  இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களாà®

Feb16

பிரபலங்களின் விவாகரத்து செய்தி அதிகம் இப்போது வருகிறà

Mar13
May19

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகà¯

Jul06

திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சà®

Jun12

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி விக்ரம்

Feb04

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் ரஜினி போன் சà¯

May03

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூடà

Oct25

பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்துà®

Jun07

கமலின் விக்ரம்

கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெ

Feb01

‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இà

Oct21

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசà

Jun17

நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்à

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (11:32 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 16 (11:32 am )
Testing centres