உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உருக்குலைந்துள்ள உக்ரைனுக்கு நிதியுதவிகளை வழங்க சர்வதேச நாணய நிதியம், மற்றும் உலக வங்கி முன் வந்துள்ளன.
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலரை நிதியுதவியாக வழங்குவதாகவும் 350 மில்லியன் டாலரை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி சுகாதாரம் மற்றும் கல்விக்காக 200 மில்லியன் டாலரை உடனடியாக வழங்க இந்த வார இறுதிக்குள் மற்ற அதிகாரிகளிடம் ஒப்புதல் பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை தீர்
கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர
யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் வான் பாதுகாப்பு பிரிவு சு
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ
ரஷ்ய இராணுவ ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து உக்ரைன் சிறையில
கடந்த இரண்டு நாட்களாக ஆப்கானிஸ்தானில் 33 அடி ஆழமுள்ள கி
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில
