உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை ரஷ்யா நிறுத்தக் கோரி ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை 141 நாடுகள் ஆதரித்தன.
எனினும் , இலங்கை அதில் வாக்களிக்கவில்லை என கூறப்படுகின்றது. இதேவேளை அந்த வாக்கெடுப்பில் இந்தியா மற்றும் சீனாவும் கலந்துகொள்ளவில்லை.
உக்ரைனில் இருந்து ரஷ்யப் படைகளை முழுமையாக அகற்றுமாறு கோரும் பிரேரணை ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கை, இந்தியா, சீனா , பாகிஸ்தான் உட்பட 35 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்காமல் நடுநிலை போக்கை கடைபிடித்தன.
அதேசமயம் ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, சிரியா, எரித்திரியா ஆகியன மேற்படி பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.
எனினும் 141 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. ரஷ்யா “உடனடியாக, முழுமையாக மற்றும் நிபந்தனையின்றி அனைத்து இராணுவப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும்” என்று அத் தீர்மானம் கோருகிறது.
ரஷ்யாவின் கொடூரமான தாக்குதலில் உகரைன் பெரும் இழப்புக்களை சந்தித்துவரும் நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்க்கிரமிப்பானது ஈழத்தமிழர்கள் மீதான தாக்குதலை நினைவுபடுத்துவதாக பலரும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டுத் தளத்தில் இடம்பெற்ற குà®
சீனாவில் உருவான கொலைகார கொரோனா வைரஸ் ஓராண்டுக்கு மேலா
இரண்டு நாட்களாக ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான உக்ரைனுக்கà
நைஜீரியாவின் வடமேற்கே உள்ள கடுனா பகுதியில் மர்ம நபர்க
இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட உக்ரைன் ரஷியா மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் அமைதி ம௠இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அம மேற்கு லண்டனில் தாயார் ஒருவர் தமது 5 வயது மகளை கழுத்தை à® உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன்à மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச௠சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு போட்டியாக, சீனா தனியாக
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தàமியான்மரில் விமானப் படை நடத்திய தாக்குதலை தொடா்ந்து à®
