பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணைப்பு பற்றி பார்த்திருப்போம், இந்த கான்செப்ட் பலரையும் எளிதில் கவர்ந்துவிடுகிறது. படங்களை தொடர்ந்து சில தொடர்களும் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து வர ஆரம்பித்துவிட்டது. தற்போது நிஜமாக அண்ணன்-தங்கை இருவருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு பாசப்பிணைப்பு தான் வைரலாகி வருகிறது. எவ்வளவு தான் அண்ணன், தங்கைக்குள் சண்டை இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கொள்ளமால் எந்த நிலையிலும் உதவுவார்கள் என்பதை இந்த வீடியோ காண்பிக்கிறது. அண்ணன் ஒருவன் அவனது சகோதரிக்கு போனிடெயில் கட்ட உதவுகின்ற காட்சி பலரையும் ஈர்க்க செய்திருக்கிறது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பொதுமக்களுக்கு தடுப்பூசà®
இலங்கையில் முப்பது வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற உà
போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பà
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கைà
உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தாà
சீனாவில் 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் தொட
வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்à
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைà
கொரோனா தொற்று பரவலால் சமீப காலமாக
மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் டாக்டர் இந்திரா (வயது 60). இவர கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடà சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலைய அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ à® இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினà
